ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து காரியாலயங்களுக்கும் பூட்டு
corona virus
covid 19
By Kamel
தேசிய ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து காரியாலங்களும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைக் காரியாலயம் மற்றும் ஏனைய பிராந்திய காரியாலயங்கள் இவ்வாறு மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரதான காரியாலயமும், பிராந்திய காரியாலயங்களும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டிருக்கும் என ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
கொவிட் நோய்த் தொற்று பரவுகை நிலைமையை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் மற்றும் அவசர தேவைகளுக்காக தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வோர் 0115226126 மற்றும் 0115226100 ஆகிய இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 27 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 14 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US