நயினாதீவில் நீரில் மூழ்கி உயிரிழந்த அதிபர்! படகோட்டிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
படகில் பயணிக்கும் போது, கடலில் தவறி விழுந்து நயினாதீவு அதிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கைதான படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நயினாதீவில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி, நேற்றைய தினம்(28.5.2026)மாலை படகில் பயணித்துக் கொண்டிருந்த வேளை கடற்சீற்றம் காரணமாக படகில் இருந்து கடலினுள் தவறி விழுந்து நயினாதீவு ஶ்ரீ கணேச கனிஷ்ட மகாவித்தியால அதிபர் உயிரிழந்துள்ளார்.
விளக்கமறியல்
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் படகோட்டியை கைது செய்து , விசாரணைகளை முன்னெடுத்தது.

இதன்பின்னர், ஊர்காவற்துறை நீதாவன் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்திய போது, படகோட்டியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
நாடளாவிய ரீதியில் சிறுவர்கள் - பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அநீதிகளை கண்டித்து மன்னாரில் போராட்டம்
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 3 நாட்கள் முன்
ஈரானின் ராணுவ தரைக்கட்டுப்பாடு மையம் மீது தாக்குதல்: போர் நிறுத்தத்தை மீறிய அமெரிக்க படைகள் News Lankasri
புதிய வீடு கட்டியுள்ள விஜய்யின் மேலாளர் ஜெகதீஸ்.. கிரகப்பிரவேசத்திற்கு சென்ற முதலமைச்சர் விஜய் Cineulagam
சவுதி மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர்: ரூ.34 கோடி செலுத்தி கேரள மக்கள்: யார் இந்த ரஹீம்? News Lankasri