தேர்தலை பிற்போட மொட்டு விரும்பவில்லை! - சாகர
Sri Lanka
Sri Lankan political crisis
Sagara Kariyawasam
Election
By Rakesh
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தேர்தலை கண்டு அஞ்சவில்லை. தேர்தலை எதிர்கொள்வதற்கு நாம் தயாராகவே உள்ளோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
மொட்டுக் கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

"உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிற்போட நாம் துணை நிற்கவில்லை. தேர்தலைப் பிற்போடும் எண்ணம் அரசுக்கும் இல்லை.
ஆனால், தேர்தலை எதிர்கொள்வதற்கு அஞ்சும்,
எதிரணிகளே இந்த விடயத்தில் வதந்திகளைப் பரப்பி வருகின்றன" - என்றும் மொட்டுக்
கட்சி பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டினார்.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
நீதா அம்பானி பயன்படுத்தும் தங்க தண்ணீர் போத்தல்., அதன் விலைக்கு ஒரு வீட்டையே வாங்கலாம் News Lankasri
விறுவிறுப்பான ஆட்டத்தில் மெஸ்ஸியால் தப்பிப்பிழைத்த அர்ஜென்டினா: இதயம் நொறுங்கிய எகிப்து News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US