பாசிக்குடா கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் செல்லத்தடை
Police
Batticaloa
Eastern province
Pasikuda beach
By Navoj
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்த இடமான பாசிக்குடா கடற்கரைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று காரணமாகவே கடற்கரைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு தற்காலிகத் தடை விதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கடற்கரைப் பகுதிக்குள் எவரும் செல்லாத வகையில் தடைபோட்டுள்ளதுடன் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும் 2 நாட்கள் முன்
இளவரசர்கள் ஹரி வில்லியம் தொடர்பில் உலவும் வதந்திகள்: உண்மையில்லை என்கிறார் சார்லசுடைய பட்லர் News Lankasri
கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தனது பிள்ளைகளின் திருமணத்திற்கு செலவழித்தது எத்தனைக் கோடிகள் தெரியுமா? News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US