மார்ச் 31 இற்கு இடையில் முடிவு கிடைக்காவிடில் நிலைமை மோசமடையும்
சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இதற்கமைய மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் கடனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
பொருளாதார நிலைமை மேலும் மோசமடையும்
சர்வதேச ஊடகமொன்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு குறித்த காலப்பகுதியில் கடனை பெற்றுக்கொள்ள தவறும் பட்சத்தில் நாட்டின் பொருளாதார நிலைமை மேலும் மோசமடையும் என தெரிவித்துள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

இலங்கை பௌத்தமும் அரசியல் படுகொலைகளும் 4 மணி நேரம் முன்

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடு இது தான்! தரவரிசையில் இந்தியா, பிரித்தானியா பிடித்துள்ள இடம்? News Lankasri

சாலையில் நடந்த கோர சம்பவம்... புகைப்படம் வெளியிட்டு பொதுமக்கள் உதவி கோரிய பிரித்தானிய பொலிசார் News Lankasri
