கொழும்பு - தேவத்தை பெசிலிக்கா பேராலயத்தில் தவக்கால யாத்திரை நிகழ்வு (video)
Lankasri
Colombo
Sri Lanka
Pudukkottai
By Dilshan DK
Lankasri ஊடக அனுசரணையில் கொழும்பு புறக்கோட்டை , பனிமயமாதா சங்கம் 38ஆவது தடவையாக ஒழுங்கு செய்து நடத்தும் தவக்கால யாத்திரை - 2023 றாகம , தேவத்தை பெசிலிக்கா பேராலயத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இன்று காலை 9 மணிக்கு திருச்சிலுவைப்பாதையுடன் ஆரம்பமான இந்த யாத்திரையினை இந்தியாவின் அருட்தந்தை சூசை நிமலராஜ் வழிநடத்துகின்றார்.
இந்த யாத்திரையில் கொழும்பின் பல பகுதிகளிலும் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருகை தந்து பக்தியுடன் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US