உடனே வெளியேறுங்கள்: ராஜிதவுக்கு அஜித் எச்சரிக்கை!
Ajith Perera
Dr Rajitha Senaratne
Sri Lanka Politician
Sri Lanka
Samagi Jana Balawegaya
By Rakesh
"ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்க முடியாவிட்டால் ராஜித சேனாரத்ன கட்சியிலிருந்து உடனே வெளியேறலாம்” என்று அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் அஜித் பி பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய தினம் (21.04.2023) ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளியேற வேண்டும்
மேலும் அவர் தெரிவித்ததாவது, "ராஜித சேனாரத்ன எம்முடன் இணைந்து செயற்பட்டவர். எனினும், கட்சியில் இருந்து வெளியேறுவது போன்ற அறிவிப்புகளை ஊடகங்களுக்கு வெளியிட்டு வருகின்றார்.
ஒன்று கட்சியில் இருக்க வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் வெளியேற வேண்டும்.
அப்போது எம்மால் அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Ramji Swamigal
4.7 211 Reviews
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரித்தானிய விமான தளத்தில் அமெரிக்க குண்டுவீச்சு விமானங்கள்- ஈரான் மோதல் சூழலில் பதற்றம் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US