வடக்கு - கிழக்கில் வேட்புமனுதாக்களில் ஈடுபட்ட முன்னணி கட்சிகள்

Eastern Province Northern Province of Sri Lanka Sri Lanka election updates General Election 2024 Parliament Election 2024
By Independent Writer Oct 10, 2024 06:54 PM GMT
Report

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியானது மட்டக்களப்பில் மாவட்ட அமைப்பாளர் தம்பிப்பிள்ளை சிவானந்தராசா தலைமையில் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.

வீணைச் சினத்தில் களமிறங்கம் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அழகையா இராசமாணிக்கம் உட்பட 8 பேர் மட்டக்களப்பில் களமிறஙக்கப்பட்டுள்ளனர்.


வேட்புமனு தாக்கல்

குறித்த வேட்புமனு தாக்கல் இன்று இடம்பெற்றுள்ளது.

வடக்கு - கிழக்கில் வேட்புமனுதாக்களில் ஈடுபட்ட முன்னணி கட்சிகள் | Leading Parties Have Filed Nominations North East

ஈ.பி.டி.பி கட்சி வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலில் போட்டியிட்டியடவுள்ளனர். இதன் அடிப்படையில் மட்டக்களப்பில் இந்தமுறை புதியவர்கள் 8 பேர் களமிறக்கப்பட்டடுள்ளனர்.


செய்தி - பவன்

யாழ்ப்பாணம் - மொட்டுக்கட்சி

நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் "ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன" யாழ்.மாவட்டத்திற்கான வேட்புமனுவை இன்று (10) தாக்கல் செய்தது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தம்பித்துரை ரஜீவ், கீத்நாத் காசிலிங்கம் உள்ளிட்டோர் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். 

வடக்கு - கிழக்கில் வேட்புமனுதாக்களில் ஈடுபட்ட முன்னணி கட்சிகள் | Leading Parties Have Filed Nominations North East

வடக்கு - கிழக்கில் வேட்புமனுதாக்களில் ஈடுபட்ட முன்னணி கட்சிகள் | Leading Parties Have Filed Nominations North East

செய்தி - கஜி

வவுனியா - தமிழரசுக் கட்சி

வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக வைத்தியர் ப.சத்தியலிங்கம் தலைமையில் தமிழரசுக் கட்சி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தது.

வடக்கு - கிழக்கில் வேட்புமனுதாக்களில் ஈடுபட்ட முன்னணி கட்சிகள் | Leading Parties Have Filed Nominations North East

எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு - கிழக்கில் தமிழரசுக்கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் வன்னிக்கான வேட்புமனுவினை தாக்கல் செய்தது. 

செய்தி - திலீபன் 

வவுனியா -  மக்கள் போராட்ட முன்னணி

வன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை 4 கட்சிகளை உள்ளடக்கி மக்கள் போராட்ட முன்னணி இன்றையதினம் தாக்கல் செய்தது.


எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மாக்ஸ்சிச லெனினிசகட்சி, சோசலிச மக்கள் மன்றம், காலிமுகத்திடல் போராட்ட குழு ஆகியன இணைந்து மக்கள் போராட்ட முன்னணியாக நாடு முழுவதும் குடை சின்னத்தில் போட்டியிடுகின்றது.

இந்நிலையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல் காரியாலத்தில் வேட்புமனுவினை தாக்கல் செய்தது. இதன்போது முன்னணியின் முக்கியஸ்தர்கள் வருகைதந்திருந்தனர். 

செய்தி - திலீபன்

அம்பாறை - தமிழரசுக் கட்சி

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் வீடு சின்னத்தில் போட்டியிடும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் வேட்பாளர்கள் இன்று (10) வேட்புமனு தாக்கல் செய்தனர்.

கட்சியின் வேட்பாளர்கள் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

வடக்கு - கிழக்கில் வேட்புமனுதாக்களில் ஈடுபட்ட முன்னணி கட்சிகள் | Leading Parties Have Filed Nominations North East

கட்சியின் அம்பாறை மாவட்ட தலைமை வேட்பாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தலைமையிலான முன்னாள் நாடாளுமன்றத் உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன்( அக்கரைப்பற்று ) முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில்( காரைதீவு)குபேந்திரராஜா ஜெகசுதன்( திருக்கோவில் )கந்தசாமி இந்துனேஷ்( திருக்கோவில் ) அருள்ஞான மூர்த்தி நிதான்ஞ்சன்( கல்முனை ) பேரின்பநாயகம் ஜீவராஜ்( தம்பிலுவில்)பாக்கியம் மஞ்சுளா( பெரிய நீலாவணை) ஜெயக்குமார் யசோதரன்( வளத்தாபிட்டி ) கனகரத்தினம் ஜனார்த்தனன்( ஆலையடிவேம்பு )ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

செய்தி - பாருக்

அம்பாறை - தமிழ் தேசிய மக்கள் முன்னணி  

அம்பாறையில்  தமிழ் தேசிய மக்கள் முன்னணி  கட்சியினர் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திற்குரிய வேட்புமனுக்களை இன்று  மாவட்டச் செயலகத்தில் கையளித்தனர்

.எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் பா.உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையிலான மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் மற்றும் வேட்பாளர்கள் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு இன்று அம்பாறை தேர்தல் மாவட்டத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.

வடக்கு - கிழக்கில் வேட்புமனுதாக்களில் ஈடுபட்ட முன்னணி கட்சிகள் | Leading Parties Have Filed Nominations North East

அத்துடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அணி சைக்கிள் சின்னத்தில் களமிறங்குகின்றனர்.

செய்தி - பாருக்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US