இலங்கை கிரிக்கட் சபையின் தேர்தலில் இருந்து விலகியுள்ள முன்னாள் தலைவர்கள்
Srilanka
Srilanka Cricket team
By Ajith
சிறிலங்கா கிரிக்கட் சபையின் தேர்தலில் இருந்து இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் பந்துல வர்ணபுர, கே.மதிவாணன், நிசாந்த ரணதுங்க ஆகியோர் விலகியுள்ளனர்.
சிறிலங்கா கிரி க்கட் தேர்தல் எதிர்வரும் மே 20ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
மதிவாணன் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்காக போட்யிடவிருந்தார். பந்துல வர்ணபுர உதவி தலைவர் பதவிக்காக நிசாந்த ரணதுங்க செயலாளர் பதவிக்காகவும் போட்டியிடவுள்ளார்.
எனினும் இந்த தேர்தலில் இருந்து விலகுவதாக குறித்த மூவரும் அறிவித்துள்ளனர்.
பிரித்தானியாவுக்குள்ளிருந்து வேறொரு நாட்டுக்குள் பெருமளவில் நுழையும் புகலிடக்கோரிக்கையாளர்கள் News Lankasri
புதிய வீடு, முக்கிய நபருடன் தனது பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ரச்சிதா- அட்டகாசமான போட்டோஸ் Cineulagam
ஆண்டுக்கு 40,000 வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்கும் சுவிட்சர்லாந்து: ஆனால் அவர்கள் யார் தெரியுமா? News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US