உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழிற்கல்வி சேவை துரித இலக்கம்

Harini Amarasuriya Education Artificial Intelligence
By Amal Nov 08, 2025 05:39 AM GMT
Report

மாணவர்கள் இடைநிலைக் கல்விக்குப் பிறகு தொழிற்கல்விக்கு மாறுவது குறித்து துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்குவதற்காக, '1966' தொழிற்கல்வி சேவை துரித இலக்கம் (Vocational Education Hotline) இன்று உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமருமான ஹரிணி அமரசூரியவின் தலைமையில், நாரஹேன்பிட்டியில் உள்ள திறன்விருத்தி மையத்தில் (Nipunatha Piyasa) இந்தச் சேவை தொடங்கப்பட்டது.

கொழும்பில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்

கொழும்பில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - குழுக்களுக்கு இடையில் கடும் மோதல்

தொழிற்கல்வி தொடர்பான தகவல்

இந்த ‘1966’ அவசர இலக்கத்தின் மூலம், மாணவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தொழிற்கல்வி தொடர்பான தகவல்களைப் பெற முடியும்.

அத்துடன், மேலதிக சேவையை வழங்குவதற்காக, அமைச்சின் தொழில்நுட்ப அதிகாரிகளால் உருவாக்கப்பட்ட, தொழிற்கல்வி தொடர்பான எந்தவொரு கேள்விகளுக்கும் தீர்வுகளை வழங்கக்கூடிய செயற்கை நுண்ணறிவு (AI) கொண்ட செயலியிடம் (Chatbot) பயனர்கள் உரையாடவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்ட தொழிற்கல்வி சேவை துரித இலக்கம் | Launched Vocational Education Service Hotline

இலங்கை வந்த இஸ்ரேலிய இளைஞனுக்கு காத்திருந்த துயரம்!

இலங்கை வந்த இஸ்ரேலிய இளைஞனுக்கு காத்திருந்த துயரம்!

நவீன தொழிநுட்பத்தை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவம்

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் அடிப்படைத் தொழிற்கல்வி கற்கத் தொடங்கும் நிலையில், மாறிவரும் கல்விச் சீர்திருத்தச் செயல்முறையுடன் நவீன தொழிநுட்பத்தை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

மேலும், மாணவர்கள் நாளைய பணியிடத்தில் வெற்றிகரமாக நுழைவதற்குத் தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களை வளர்ப்பதற்காக, தொழிற்கல்வி கட்டமைப்பானது மாற்றியமைக்கப்பட்டு சீர்திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கைதான அதிபர்.. அயலில் தங்கியிருந்த மனைவி - புதிய திருப்பம்!

கைதான அதிபர்.. அயலில் தங்கியிருந்த மனைவி - புதிய திருப்பம்!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US