இந்தியாவின் அரசியல் எதிரி நாடுகளையும் இசையால் கவர்ந்திழுத்த இசைக்குயில் மங்கேஷ்கர்! (காணொளி)
இசையால் அரசியல் எதிரிகளையும் வெல்லும் ஆற்றல் உண்டு என்பதை இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கர் நிரூபித்துள்ளார்.
அக்கினியுடன் நேற்று சங்கமமான இந்தியாவின் இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் மறைவு குறித்து உலக தலைவர்கள் தமது அனுதாபங்களை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக இந்தியாவின் எதிரி நாடாக இருந்தாலும் பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான், பாகிஸ்தானிய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராஜா, பங்களாதேஸின் பிரதமர் ஷேக் ஹசீனா, ஜனாதிபதி அப்துல் ஹமீட், இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, நேபாள பிரதமர் பிட்யா தேவி பண்டாரி, ஆகியோரும் தமது இரங்கல்களை வெளியிட்டிருந்தனர்.
இதில், இந்தியா, தமது உண்மையான சிறந்த ஒரு பாடகியை இழந்துள்ளதாக இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.
With the death of Lata Mangeshkar the subcontinent has lost one of the truly great singers the world has known. Listening to her songs has given so much pleasure to so many people all over the world.
— Imran Khan (@ImranKhanPTI) February 6, 2022
பாகிஸ்தானிய அமைச்சரவை உறுப்பினர் பவாட் ஹூசைன், பாகிஸ்தானிய ஆளும் கட்சி செனட் உறுப்பினர் அலி சடார், பாகிஸ்தானிய எதிர்கட்சி செனட் உறுப்பினர் ஷெரி ரஹ்மான் ஆகியோரும் தமது இரங்கல்களை வெளியிட்டுள்ளனர்.
இதனை தவிர, இந்தியாவின் அமெரிக்க துாதரகம், பிரித்தானிய துாதரகம், ஜேர்மனிய துாதரகம், பிரான்ஸ் துாதரகம் என்பனவும் தமது இரங்கல்களை வெளியிட்டுள்ளன.
#WATCH | State honour being given to veteran singer Lata Mangeshkar at Mumbai's Shivaji Park
— ANI (@ANI) February 6, 2022
(Source: DD news) pic.twitter.com/9fMvwyT9W6
#WATCH | Prime Minister Narendra Modi attends state funeral of veteran singer Lata Mangeshkar https://t.co/6nEuiFXXXo
— ANI (@ANI) February 6, 2022

லதா மங்கேஷ்கரின் தமிழ் பாடல்
A legend forever?????? #RIPLataji #LataMangeshkar I think this is her first song in Tamil!! From the movie #anand song written by my dad @gangaiamaren composed by my uncle maestro @ilaiyaraaja pic.twitter.com/2V2l7Bdozi
— venkat prabhu (@vp_offl) February 6, 2022
Goosebumps & tears.
— Charu Pragya?? (@CharuPragya) February 6, 2022
There was no one like you. ??#LataMangeshkar
pic.twitter.com/zUYt0xQFeC
கறுப்பு ஜூலை 1983ஆம் ஆண்டின் ஆறாவடுவும் தீராத தமிழர் பிரச்சினையும் 9 மணி நேரம் முன்
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையானார் நடிகர் கவின்.. மகிழ்ச்சியில் வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்துகள் Cineulagam
ஹார்முஸ் முடக்கத்தால் தத்தளிக்கும் ஆசிய நாடுகள்... சத்தமின்றி கனடா பக்கம் திரும்பிய ஜப்பான் News Lankasri