லசந்த படுகொலையின் பின்னணியில் அரசாங்கமா.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!

Matara Duminda Dissanayake Government Of Sri Lanka Samagi Jana Balawegaya
By Dev Oct 22, 2025 01:43 PM GMT
Report

வெலிகம உள்ளூராட்சி மன்றத் தலைவரின் கொலை, அரசாங்கத்தின் அடக்குமுறையின் ஒரு பகுதியா என சந்தேகம் எழுவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் இன்று (22) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“வெலிகம பிரதேச சபையில் அதிகாரத்தைப் பெற மக்கள் விடுதலை முன்னணி பெரும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், இறுதியில் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தியின் வசமானது.

பல நடிகைகளுக்கு ஆபத்து - கெஹல்பத்தரவுடன் சிக்கிய பியூமி

பல நடிகைகளுக்கு ஆபத்து - கெஹல்பத்தரவுடன் சிக்கிய பியூமி

அரசாங்கத்தின் அடக்குமுறை

மக்கள் விடுதலை முன்னணியினர் முதலில் அதிகாரத்தை வாக்கு மூலம் பெற முயன்றனர். அதன் பின்னர் வேறு சில தந்திரோபாயங்களை பயன்படுத்தினர்.

லசந்த படுகொலையின் பின்னணியில் அரசாங்கமா.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்! | Lasantha Wickramasekera Assasination

இந்நிலையில், பிரதேச சபைத் தலைவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணியில் அரசாங்கத்தின் அடக்குமுறை இருக்கின்றதா என சந்தேகம் எழுகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

You may like this,


வெலிகம லசா கொலையில் ஜேவிபி! சர்ச்சையை கிளப்பும் முன்னாள் அமைச்சர்

வெலிகம லசா கொலையில் ஜேவிபி! சர்ச்சையை கிளப்பும் முன்னாள் அமைச்சர்

படுகொலை செய்யப்பட்ட மிதிகம லசா! ஹரக் கட்டாவிடம் இருந்து வந்த அழைப்பு

படுகொலை செய்யப்பட்ட மிதிகம லசா! ஹரக் கட்டாவிடம் இருந்து வந்த அழைப்பு

லசந்த விக்ரமசேகர படுகொலை விவகாரம்: தீவிரமடையும் பொலிஸ் விசாரணை

லசந்த விக்ரமசேகர படுகொலை விவகாரம்: தீவிரமடையும் பொலிஸ் விசாரணை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US