வர்த்தகர்களை குறிவைத்து பெருந்தொகை பணமோசடி: உடனடியாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல்

Ministry of Health Sri Lanka Sri Lanka Police Investigation
By Dhayani Sep 02, 2024 01:59 PM GMT
Report

பொது பரிசோதகர்கள் போன்று அடையாளப்படுத்தி வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு சிலர் பண மோசடியில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவிக்கையில்,

"பொது சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிற அரச அதிகாரிகள் போல் நடித்து வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி பணம் மோசடி செய்த பல வழக்குகள் பதிவாகியுள்ளன.

தமிழ் இளைஞன் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்திய இராணுவ அதிகாரிகள்

தமிழ் இளைஞன் மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்திய இராணுவ அதிகாரிகள்

வர்த்தகர்களை குறிவைத்து பெருந்தொகை பணமோசடி: உடனடியாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல் | Large Amounts Money Laundering Targeting Traders

மோசடி சம்பவங்கள் குறித்து முறைப்பாடு

கடந்த காலங்களிலும் இதுபோன்று பல்வேறு வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்கள் பணம் மோசடி செய்த சம்பவங்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் தலையிட்டு இதுபோன்ற மோசடி செய்த பலருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் மீண்டும் இந்த மோசடி பல இடங்களில் இடம்பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். பொதுச்சுகாதார பரிசோதகர் என்று கூறிக்கொண்டு பதவி வேறுபாடின்றி பணம் கேட்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களை வேண்டிக்கொள்கின்றோம்.

வர்த்தகர்களை குறிவைத்து பெருந்தொகை பணமோசடி: உடனடியாக அறிவிக்குமாறு அறிவுறுத்தல் | Large Amounts Money Laundering Targeting Traders

சட்ட நடவடிக்கை

இந்த மோசடியை ஒரே குழுவினர் செய்துள்ளதாக சந்தேகிக்கின்றோம். எனவே எக்காரணம் கொண்டும் எந்த ஒரு அரச அதிகாரிக்கும் பணம் கொடுக்க வேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறான அழைப்புக்கள் வந்தால், உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மேலும், பொது சுகாதார பரிசோதகராக காட்டிக்கொண்டு யாராவது பணம் கேட்டால் அவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைபடுத்துவதில் பொதுமக்களுடன் இணைந்து நிற்போம் என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பலமான தரப்பிடம் ஆலோசனை நடத்தாமல் முடிவை அறிவித்த சுமந்திரன்

பலமான தரப்பிடம் ஆலோசனை நடத்தாமல் முடிவை அறிவித்த சுமந்திரன்

தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்த உளவாளிகளால் ஏற்பட்ட பெரும் ஆபத்து

தமிழரசுக் கட்சிக்குள் நுழைந்த உளவாளிகளால் ஏற்பட்ட பெரும் ஆபத்து


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

அரியாலை, Ilbesheim bei Landau, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US