கொழும்பு தேசிய மருத்துவமனையில் பெண் உயிரிழந்த விவகாரம்: சுகாதார அமைச்சர் நடவடிக்கை
Dr Ramesh Pathirana
Ministry of Health Sri Lanka
National Health Service
By Sivaa Mayuri
அதிக அளவு கரியமில வாயுவை செலுத்தியதன் காரணமாக நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளரிடம் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன அவசரமான அறிக்கையை கோரியுள்ளார்.
மோசமான விளைவு
இந்தச் சம்பவம் சாத்தியமான மருத்துவ அலட்சியம் குறித்து ஆபத்தான கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஏனெனில், நோயாளிக்கு உயிர் காக்கும் ஒக்ஸிஜனுக்குப் பதிலாக அதிக அளவு கார்பன் டை ஒக்சைடு தவறாக வழங்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஆய்வுகளின்படி, வாயுக்களின் கலவைகளின் போது ஏற்படும் அலட்சியம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
அத்துடன் நோயாளி ஒருவர் உயிரை இழக்கவும் நேரிடலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
ரூ 6,000 கோடி மதிப்பிலான பிட்காயினை குப்பையில் வீசிய பிரித்தானியர்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு News Lankasri
முக்கிய இடத்தில் விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்துள்ள சூர்யாவின் கங்குவா.. முழு விவரம் Cineulagam
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
Optical illusion: குழம்பிய எண்களில் இறங்குவரிசையில் இருக்கும் '7525' ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US