இந்தியாவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. தகவல் அறிய முடியாத நிலையில் அதிகாரிகள்
Government Of India
India
Earthquake
By Sajithra
இந்தியாவின் லே-லடாக் பகுதியில் இன்று காலை 11:51 மணிக்கு 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
உடனடி தகவல்கள்
அந்நாட்டு தேசிய நில அதிர்வு மையம் பகிர்ந்து கொண்ட அதிகாரப்பூர்வ தரவுகளின்படி இத்தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் 36.71° வடக்கு மற்றும் 74.32° கிழக்கில் 171 கி.மீ ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், நிலநடுக்கத்தில் உயிரிழப்பு அல்லது பெரிய சேதம் ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் எதுவும் இல்லை எனவும் கூறப்படுகின்றது.
ஜோதிடர் மீனாட்சி தேவி
5.0 4 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 25 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US