இலங்கைக்கான சேவைகளை ஆரம்பித்துள்ள குவைத்தின் சிக்கன வானூர்தி சேவை
Air lines
By Independent Writer
குவைத்தின் சிக்கன வானூர்தி சேவையான ஜெசீரா இலங்கைக்கு தமது சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. குவைத்- கொழும்பு மார்க்கங்களில் இந்த சேவை வாரத்துக்கு இரண்டு தடவைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவையில் முழுமையான கோவிட் பாதுகாப்பு முறைகள் கடைப்பிடிக்கப்படும் என்று சேவையின் மேலாளர் ரோஹிட் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இந்த வானூர்தி சேவை செவ்வாய்க்கிழமைகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் குவைத் வானூர்தி தளத்தில் இருந்து காலை 6.45க்கு புறப்பட்டு கொழும்புக்கு பிற்பகல் 2.35க்கு வந்து சேரவுள்ளது.
பின்னர் திங்கட்கிழமைகளிலும் புதன்கிழமைகளிலும் அதிகாலை 3.45க்கு புறப்பட்டு குவைத்துக்கு காலை 7.07க்கு சென்றடையவுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US