கோணகலவில் கொலைகள்! கொழும்பு இந்துக் கோயில்களில் சென்ற தேர்கள் - நினைவுபடுத்தும் சரத் வீரசேகர
பயங்கரவாத காலத்தில் கோணகல பகுதியில் கொலைகள் நடந்த போதும், கொழும்பில் இந்துக் கோயில்களில் எந்தப் பிரச்சினைகளும் இன்றி தேர்கள் சென்றன, இதுவே சிங்களவர்களின் பொறுமை என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அமைதி நிலவும் காலத்தில் குருந்தூர் விகாரையில் தந்ததாதுவை பிரதிஷ்டை செய்ய இடமளிக்காமை தொடர்பில் அனைத்து தமிழ் மக்களும் வெட்கப்பட வேண்டும்.
இதனை தமிழ் மக்கள் செய்யவில்லை. பிரிவினைவாத தமிழ் கட்சியே செய்கின்றன. இதற்கு தமிழ் மக்களின் எந்தவித ஒத்துழைப்பும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வெளிச்சத்திற்கு வரும் குணசேகரின் இரகசிய விளையாட்டு! ஜனனி அடுத்து எடுக்க போகும் முடிவு என்ன? Manithan
