விபத்தில் சிக்கிய இளைஞரை காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுத்த முன்னாள் அமைச்சர்!

Kurunegala Champika Ranawaka Accident
By Rakesh Jun 01, 2026 07:38 AM GMT
Report

குருநாகல் - கரந்தகொல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞரை முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

வெசாக் பௌர்ணமி தினமான நேற்று ரிதிகம - குருநாகல் வீதியின் கரந்தகொல்ல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பை உலுக்கிய கோர விபத்து - தன்சல் வரிசையில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

கொழும்பை உலுக்கிய கோர விபத்து - தன்சல் வரிசையில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

மோட்டார் சைக்கிள் விபத்து

குறித்த பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த தம்பதியினரில் இளைஞர் ஒருவர் வீதியோரத்தில் மிகவும் ஆபத்தான நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.

விபத்தில் சிக்கிய இளைஞரை காப்பாற்ற உடனடி நடவடிக்கை எடுத்த முன்னாள் அமைச்சர்! | Kurunagala Accident Champika Ranawaka Help

இதன்போது, அந்த வீதியூடாகப் பயணித்துக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, உடனடியாகத் தனது வாகனத்தை நிறுத்தி காயமடைந்தவர்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

சம்பவ இடத்துக்குச் சென்ற அவர், உடனடியாக தனது வாகனத்திலிருந்து இறங்கி, ஆபத்தான நிலையிலிருந்த இளைஞரைத் தனது வாகனத்திலேயே ஏற்றி, மிக விரைவாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

அவசர விபத்துகளின் போது பலரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் தற்காலச்சூழலில், முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் இந்த உடனடி மனிதாபிமானச்செயல் அங்கிருந்த பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. 

கொழும்பில் வாடகைக்கார் சாரதிகளை அச்சுறுத்தும் மர்ம கும்பல்! புலனாய்வுக்குழுக்கள் தீவிர விசாரணை

கொழும்பில் வாடகைக்கார் சாரதிகளை அச்சுறுத்தும் மர்ம கும்பல்! புலனாய்வுக்குழுக்கள் தீவிர விசாரணை

எரிபொருள் கியூஆர் குறியீடு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

எரிபொருள் கியூஆர் குறியீடு தொடர்பில் சற்றுமுன்னர் வெளியான அறிவிப்பு

மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US