கொழும்பில் வாடகைக்கார் சாரதிகளை அச்சுறுத்தும் மர்ம கும்பல்! புலனாய்வுக்குழுக்கள் தீவிர விசாரணை
Sri Lanka Police
Colombo
Sri Lanka Police Investigation
By Aanadhi
கொழும்பு - வெலிக்கடை பகுதியில் வாடகைக்கார் சாரதியொருவரிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவலாக பரவியதை அடுத்து, பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
புலனாய்வுக்குழுக்கள் விசாரணை
இந்த சம்பவம் கொழும்பின் வெலிக்கடை பகுதியில் கடந்த மே 29 ம் திகதியன்று நடைபெற்றுள்ளது.

இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சம்பவத்துடன் தொடர்புடையவர் என நம்பப்படும் சந்தேகநபரை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
இதேவேளை, கொள்ளையில் ஈடுபட்ட மற்ற நபர்களைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நடத்த இரண்டு புலனாய்வுக் குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
விஜயின் தமிழகத் தேர்தல் வெற்றியும் இலங்கைத் தீவின் பிரதிபலிப்புகளும்..! 20 மணி நேரம் முன்
சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் Cineulagam
சூர்யா சார் உங்களுக்கு ரொம்ப பெரிய மனசு.. கருப்பு ஹிட் ஆனதும் என்ன செய்திருக்கிறார் பாருங்க Cineulagam
சிறையில் கதிர்.. கண்விழித்த முத்துவேல் போலீசிடம் என்ன கூறினார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US