குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு - பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களுக்காக மீண்டும் நீதிமன்றத்தில்..

Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Law and Order
By Farook Sihan Oct 12, 2026 07:21 AM GMT
Report

சர்ச்சைக்குரிய குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு நடவடிக்கைகள் தொடர்பில், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பில் சட்டரீதியாகப் வழக்கை முன்னெடுப்பதற்காகச் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகபூர்வ சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு நடவடிக்கைகள் தொடர்பாக அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ச்சியாகச் செயற்பட்டு வரும் இந்த வழக்கின் முறைப்பாட்டாளரும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தின் தலைவருமான அல்ஹாஜ் ஏ.எம்.எம். றஊப் (J.P) தலைமையில் பாதிக்கப்பட்ட குடும்ப உறவுகளுடனான விசேட கலந்தரையாடல் சம்மேளனக் கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி

இதன்போது, குறித்த வழக்கின் ஆரம்பகட்ட நடவடிக்கைகள், தற்போதைய நிலை, ஏனைய முன்னெடுப்புகள் மற்றும் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பாகச் சமேளனத் தலைவர் அல்ஹாஜ் ஏ.எம்.எம். றஊப் விரிவாக விளக்கமளித்துள்ளார்.

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு - பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களுக்காக மீண்டும் நீதிமன்றத்தில்.. | Kurukkalmadam Mass Grave Case

தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகக் குடும்ப உறவினர்கள் வழங்க வேண்டிய பங்களிப்புகள் மற்றும் ஒத்துழைப்புகள் குறித்துச் சம்மேளனப் பொதுச்செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். றமீஸ் (ஹாபிழ், ஜமாலி) தெளிவுபடுத்தியுள்ளார்.

பல்லாண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கினை மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அன்று முதல் இன்று வரை பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்களிடமிருந்து எவ்வித பிரதிபலன்களையோ அல்லது பலாபலன்களையோ எதிர்பாராமல் தன்னார்வமாகச் செயற்பட்டு வரும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் நிகழ்வில் முதன்மை உரையாற்றினார்.

வழக்கின் அடுத்தக்கட்ட நகர்வு

வழக்கின் ஆரம்பகட்ட நகர்வுகள், தற்போதைய சட்ட நிலைமைகள் மற்றும் எதிர்கால முன்னெடுப்புகள் குறித்துப் பாதிக்கப்பட்ட குடும்ப உறவினர்களுக்கு அவர் தெளிவுபடுத்தியதுடன், அவர்களின் சந்தேகங்களுக்கும் உரிய விளக்கங்களையும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு - பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களுக்காக மீண்டும் நீதிமன்றத்தில்.. | Kurukkalmadam Mass Grave Case

குறித்த வழக்கோடு சத்தியக்கடதாசி மூலம் இணைந்து கொண்டுள்ள பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களின் உறுப்பினர்கள், தம்மை நீதிமன்றத்தில் சட்டரீதியாகப் பிரதிநிதித்துவம் செய்வதற்கும், தமது நலன்களைப் பாதுகாத்துத் தொடர்ந்தும் வழக்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தமது சுய விருப்பின் அடிப்படையில், சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸமுக்கு அதிகாரமளிக்கும் சத்தியவோலையினைச் சமாதான நீதவான் முன்னிலையில் நிறைவேற்றி வழங்கினர்.

இதற்கமைய, குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு தொடர்பான அனைத்துச் சட்ட நடவடிக்கைகளும் சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸமினாலும், அவரோடு இணைந்து அவரினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் சட்டத்தரணிகளினாலும் மட்டுமே இனிவரும் காலங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு - பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களுக்காக மீண்டும் நீதிமன்றத்தில்.. | Kurukkalmadam Mass Grave Case

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி வழக்கு - பாதிக்கப்பட்ட 35 குடும்பங்களுக்காக மீண்டும் நீதிமன்றத்தில்.. | Kurukkalmadam Mass Grave Case

ஹட்டனில் சாரதியின் தவறால் கட்டுப்பாட்டை இழந்த லொறி

ஹட்டனில் சாரதியின் தவறால் கட்டுப்பாட்டை இழந்த லொறி

ஷிரந்தியின் முன்பிணை மனு! நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு

ஷிரந்தியின் முன்பிணை மனு! நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு



மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US