சர்வகட்சி அரசாங்கத்தில் இணைய குமார வெல்கம இணக்கம்
Kumara Welgama
Ranil Wickremesinghe
Government Of Sri Lanka
President of Sri lanka
By Rakesh
சர்வகட்சி அரசாங்கத்தில் இணைந்து முழு ஆதரவை வழங்குவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக ஜனாதிபதியை நேற்று அவர் சந்தித்துப் பேச்சுவாரத்தையும் நடத்தியுள்ளார்.
சர்வகட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு
அத்துடன் நான் அமைச்சுப் பதவிகளுக்காக ஆசைப்படுபவன் அல்லன். 8 ஆண்டுகள் பதவிகள் இன்றி இருந்தவன்.

ரணிலை ஆதரிக்கவில்லை. ஆனால், சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவேன், அதனை ஆதரிப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.
சர்வ கட்சி அரசாங்கமொன்றை உருவாக்குவது தொடர்பில் மூன்று கட்சிகள் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தன.
| சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் மூன்று கட்சிகள் ஜனாதிபதியுடன் ஆலோசனை |
Mr. Ramji Swamigal
4.7 266 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 4 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 45 Reviews
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US