இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் வெளியிட்ட பதிவு
நாட்டின் சுதந்திர தினத்தையொட்டி கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா கருத்து வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவிடம் இருந்து 1948ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி இலங்கை அரசியல் சுதந்திரத்தைப் பெற்று, இன்று 75ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை இலங்கை கொண்டாடியது.
75 years of independence. A Significant Day. Our journey to find it’s true essence and meaning continues; For all our peoples in Sri Lanka
— Kumar Sangakkara (@KumarSanga2) February 4, 2023
எங்கள் பயணம் தொடர்கிறது
இதற்கமைய சுதந்திர தினம் குறித்து இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் குமார் சங்ககாரா தனது டுவிட்டரில் பதிவொன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த பதிவில்,
'இது ஒரு குறிப்பிடத்தக்க நாள். சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும், அதன் உண்மையான சாராம்சத்தையும், பொருளையும் கண்டறிவதற்கான எங்கள் பயணம் தொடர்கிறது' என பதிவிட்டுள்ளார்.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
