பதிலடியை தொடங்கியுள்ள ஈரான்! ஈராக்- அமெரிக்க தூதரக உலகுவானூர்தி தளத்தில் ஏவுகணைத் தாக்குதல்

Iran Middle East Iraq
By Shadhu Shanker Mar 14, 2026 01:41 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in உலகம்
Report

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் ஏவுகணைத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அந்த ஏவுகணை, பாக்தாத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள கடுமையாக பாதுகாக்கப்படும் Green Zone பகுதியிலுள்ள தூதரக வளாகத்தின் எல்லைக்குள் விழுந்ததாகவும் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரப்பூர்வ கருத்து

அங்கு ஈராக் அரசாங்க நிறுவனங்களும் பல வெளிநாட்டு தூதரகங்களும் அமைந்துள்ளன.

ஊடகங்களுடன் பேச அனுமதி இல்லாததால், அவர்கள் தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் தகவல் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

பதிலடியை தொடங்கியுள்ள ஈரான்! ஈராக்- அமெரிக்க தூதரக உலகுவானூர்தி தளத்தில் ஏவுகணைத் தாக்குதல் | Missile Strikes Helipad Us Embassy Compound Iraq

இந்த சம்பவம் குறித்து United States Embassy in Baghdad உடனடியாக எந்த அதிகாரப்பூர்வ கருத்தும் வெளியிடவில்லை.

தாக்குதலுக்குப் பிறகு தூதரக வளாகத்திலிருந்து புகை எழுவதைக் காட்டும் காணொளிகளை சமூக ஊடகப் பயனர்கள் பகிர்ந்துள்ளனர்.

இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்பட்டதா அல்லது சேதம் எவ்வளவு ஏற்பட்டுள்ளது என்பது குறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை என்று கூறப்படுகின்றது.

அமெரிக்க தூதரக பணியாளர்கள் தற்போது “பொதுமக்களின் வீடுகளில் தஞ்சம் அடைந்து இருக்கலாம்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US