குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் அதிரடியாக கைது
Trincomalee
Bribery Commission Sri Lanka
Crime
By Sajithra
திருகோணமலை - குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விசாரணை நடவடிக்கைகள்
அவர், 5 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக பெற முனைந்தபோது கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட இவர், தற்போது திருகோணமலை - நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக தகவல் - கியாஸ் ஷாபி
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 48 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஈழத்தமிழர் மீது நடத்தப்படும் போதைப்பொருள் யுத்தம் 8 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US