பட்லரின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணியை வீழ்த்திய ராஜஸ்தான்

Kolkata Knight Riders Rajasthan Royals Jos Buttler IPL 2024
By Dharu Apr 17, 2024 12:24 AM GMT
Report

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டம் விறுவிறுப்பு மிக்க ஒரு போட்டியாக அமைந்திருந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR) மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ்(RR) அணிகள் மோதிக்கொண்ட இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக்கொண்டது.

இந்த போட்டியில் நாணய சுழற்வியில் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.


சுனில் நரைன் 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பில் சால்ட் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும் இவருடன் களமிறங்கிய சுனில் நரைன் சிறப்பாக ஆடி சதம் கடந்தார்.

பட்லரின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணியை வீழ்த்திய ராஜஸ்தான் | Kolkata Knight Riders Rajasthan Royals Highlights

அடுத்து வந்த ஆங்ரிஷ் ரகுவன்ஷி 18 பந்துகளில் 30 ஓட்டங்களை பெற்று வெளியேறினார்.

இந்நிலையில், நரைனுடன் விளையாடிய ஆண்ட்ரே ரசலின் இணைப்பாட்டத்தினை தொடர்ந்  போட்டி முடிவில் கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகளை இழந்து 223 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ராஜஸ்தான் ராயல்ஸ் சார்பில் ஆவேஷ் கான் மற்றும் குல்தீப் சென் தலா 2 விக்கெட்டுகளையும், போல்ட் மற்றும் சாஹல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்நிலையில் 223 என்ற கடின இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு துவக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பந்துகளில் 19 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார்.

14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் டெஸ்லா!

14,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் டெஸ்லா!

2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

அடுத்து வந்த சஞ்சு சாம்சன் 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, ரியான் பராக் 34 ஓட்டங்களை குவித்து அணியின் ஓட்ட எண்ணிக்கைய சற்று உயர்த்தினார்.

அடுத்தடுத்து வந்த துருவ் ஜூரெல், அஸ்வின் மற்றும் ஹெட்மையர் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

பட்லரின் அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணியை வீழ்த்திய ராஜஸ்தான் | Kolkata Knight Riders Rajasthan Royals Highlights

ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்த போதிலும், ஆரம்பத்தில் களமிறங்கிய ஜாஸ் பட்லர் சிறப்பாக ஆடி  சதம் கடந்தார்.

இவருடன் போவெல் அதிரடியாக ஆடி ஓட்ட குவிப்பில் ஈடுபட்டார்.


போட்டி முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 224 ஓட்டங்களை பெற்று 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கொல்கத்தா சார்பில் ஹர்ஷித் ரானா, சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US