கிண்ணியா முஸ்லீம் மகளிர் கல்லூரி மாணவி ஊடகத் துறையில் சாதனை
Trincomalee
Sri Lankan Peoples
G.C.E.(A/L) Examination
Education
By H. A. Roshan
2025ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், கிண்ணியா பெரியாற்றுமுனை சேர்ந்த தி/கிண்ணியா முஸ்லீம் மகளிர் கல்லூரி மாணவி யாசீர் பாதிமா நுஸ்பா ஊடகக் கற்கையில் விசேட சித்தி பெற்றுள்ளார்.
ஊடக கற்கை துறையில் சாதிக்க துடிக்கும் இந்த மாணவி உயர்தரப் பரீட்சையில் புவியியல் பாடத்தில் A சித்தியும், ஊடக கற்கையில் B, இஸ்லாம் பாடத்தில் B சித்தியும் அடைந்துள்ளார்.
ஊடகத் துறையின் மீது கொண்ட அதிக ஆர்வம் தன்னை இத் துறைக்கு ஈர்த்துள்ளதாக குறித்த மாணவி தெரிவித்துள்ளார்.

Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Ramji Swamigal
4.8 217 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US