பூநகரியில் போக்குவரத்து வசதிகளை கோரி போராட்டம் முன்னெடுப்பு

Kilinochchi Sri Lankan Peoples SL Protest
By Sudaron Jan 03, 2025 02:40 PM GMT
Report

கிளிநாச்சி (Kilinochchi) - பூநகரி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட முட்கொம்பன் கிராமத்துக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரியும் தமது பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது, பிரதேச பொது அமைப்புக்களால் இன்றைய தினம் (03.01.2025) பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முட்கொம்பன் அரசபுரம் செக்காலை நேரடம்பன் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 800க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கான போக்குவரத்து வசதியின்மை மற்றும் குறித்த கிராமத்துக்கான பிரதான வீதி புனரமைக்கப்படாமை என்பவற்றைக் கண்டித்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இலங்கை ஊடகங்களுடன் உறவை பலப்படுத்த எதிர்பார்க்கும் சீன ஊடகம்

இலங்கை ஊடகங்களுடன் உறவை பலப்படுத்த எதிர்பார்க்கும் சீன ஊடகம்

மனு கையளிப்பு 

இந்நிலையில், போராட்டத்தின் போது சம்பவ இடத்துக்கு வந்த பூநகரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி போராட்டக்காரர்களோடு நடத்திக் கொண்ட பேச்சுவார்த்தையை அடுத்து குறித்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

பூநகரியில் போக்குவரத்து வசதிகளை கோரி போராட்டம் முன்னெடுப்பு | Kilinochci People Protest Today For Transports

அத்துடன் தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களையும் பொதுமக்கள் பூநகரி பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளனர். வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் ஆகியோருக்கான மனுக்களும் கையளிக்கப்பட்டுள்ளன. 

மேலும், வடக்கு மாகாண ஆளுநருக்கான மனு பூநகரி பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளரிடம் பொது அமைப்புக்களால் கையளிக்கப்பட்டுள்ளது. 

2025இல் அநுரவின் ஆட்சியில் நிகழப்போகும் மூன்று சம்பவங்கள்

2025இல் அநுரவின் ஆட்சியில் நிகழப்போகும் மூன்று சம்பவங்கள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை வைத்தியருக்கு 10 வருடங்கள் சிறைத்தண்டனை

அவுஸ்திரேலியாவில் இலங்கை வைத்தியருக்கு 10 வருடங்கள் சிறைத்தண்டனை

பூநகரியில் போக்குவரத்து வசதிகளை கோரி போராட்டம் முன்னெடுப்பு | Kilinochci People Protest Today For Transports

பூநகரியில் போக்குவரத்து வசதிகளை கோரி போராட்டம் முன்னெடுப்பு | Kilinochci People Protest Today For Transports

பூநகரியில் போக்குவரத்து வசதிகளை கோரி போராட்டம் முன்னெடுப்பு | Kilinochci People Protest Today For Transports

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US