வரலாற்றுச் சிறப்பு மிக்க கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா
Kilinochchi
Sri Lanka
Hinduism
By Yathu
வரலாற்றுச் சிறப்பு மிக்க கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் தேர்த்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் இன்றைய தினம் (18.08.2024) தேர்த்திருவிழா இடம்பெற்றுள்ளது.
தேர்த் திருவிழா
குறித்த ஆலயத்தில் முதல் முறையாக பாரம்பரிய முறையில் கொடிச்சீலை எடுத்து வரப்பட்டதை தொடர்ந்து விசேட பூசைகள் இடம்பெற்று இம்முறை வருடாந்த மகோற்சவத்துக்கான கொடி ஏற்றப்பட்டுள்ளது.
வருடாந்த மகோற்சவத்தின் 09ஆம் நாளாகிய இன்று(18) தேர்த் திருவிழா நடைபெற்ற நிலையில் நாளையதினம்(19) தீர்த்தத் தேர்த்திருவிழா நடைபெற்றவுள்ளது.
5 வருடத்தில் இந்தியாவை மிஞ்சிய அபிவிருத்தி என கூறியவர்கள் நெருக்கடி காலத்தில் எங்கிருந்தனர்...! ஹரின் கேள்வி
மூன்றாம் உலகப்போர் அதிகாரப்பூர்வமாக துவங்கிவிட்டது: திகில் கிளப்பும் உக்ரைன் முன்னாள் தளபதி News Lankasri
மூன்றாம் உலகப்போர் அச்சம்: அணுகுண்டு வீச்சிலிருந்து தப்ப Bunker வாங்க அலைமோதும் பிரித்தானியர்கள் News Lankasri
முக்கிய இடத்தில் விஜய்யின் கோட் பட வசூல் சாதனையை முறியடித்துள்ள சூர்யாவின் கங்குவா.. முழு விவரம் Cineulagam
விஜயா சொன்ன விஷயத்தால் கடும் ஷாக்கில் ரோஹினி, இந்த முறை தப்பிப்பாரா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
கடும் கட்டுப்பாடுகளை மீறி... கப்பல் கப்பலாக: வடகொரியாவின் கோரிக்கையை நிறைவேற்றிய ரஷ்யா News Lankasri
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US