கிளிநொச்சியில் வாள்வெட்டுக்கு இலக்கானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Kilinochchi
Hospitals in Sri Lanka
Death
By Erimalai
வாள்வெட்டுத் தாக்குதல்
கிளிநொச்சி ஏ-9 பிரதான வீதியில் கடந்த 06ஆம் திகதி வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்று (10.10.2022) உயிரிழந்துள்ளார்.
வட்டக்கச்சி மாயனூர் பகுதியை சேர்ந்த 03 பிள்ளைகளின் தந்தையான ஜெயசீலன் (33 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
குறித்த நபர் வாள்வெட்டுக்கு இலக்கான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தபோது சிகிச்சை பயனளிக்காத நிலையில் மீண்டும் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
251 வைரங்களுடன் அசத்தல் வாட்ச் அணிந்து திருமண விழாவில் கலக்கிய ஜான்வி கபூர்! விலை எவ்வளவு தெரியமா? Manithan
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam
பேச்சுலர் வாழ்க்கைக்கு குட் பாய் சொல்லும் நடிகர் பிரபாஸ்- மனைவிக்காக என்ன செய்துள்ளார் பாருங்க... Cineulagam
அமெரிக்க தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு - மத்திய கிழக்கு நாடுகளில் ஈரான் சரமாரி தாக்குதல் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US