கிளிநொச்சியில் வாகன விபத்து! ஒருவர் பலி
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Accident
By Yathu
கிளிநொச்சி A9 வீதி பழைய மாவட்ட செயலகம் முன்பாக வாகன விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
வாகன விபத்தில் 55 வயது உடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்
மேலதிக விசாரணை
நேற்று (05-08-2025)இரவு யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்து சுகாதாரத்திணைக் களத்துக்கு சொந்தமான வாகனம் ஒன்று வீதியை கடக்க முற்பட்டவர் மீது மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய வாகனச் சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.8 219 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
பின்னணி பாடகி சுஜாதாவிற்கு ஏற்பட்ட சோகம்.. 20,000 பாடல்கள் பாடியவருக்கு இப்படியொரு நிலைமையா Cineulagam
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US