வவுனியாவில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய KFC க்கு பூட்டு
Vavuniya
Crime
Law and Order
By Thileepan
வவுனியா நகரில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய பிரபல KFC உணவகம் நீதிமன்ற உத்தரவுக்கமைய 14 நாட்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்களால் மூடப்படடுள்ளது.
குறித்த உணவகம் சுகாதார பரிசோதகர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவை சுகாதார சீர்கேட்டுடன் இருந்துள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
பூட்டு
இதனையடுத்து குறித்த KFC உணவகம் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் திருத்தப்பணிகளுக்காக எதிர்வரும் 14 நாட்களுக்கு மூடுமாறு சுகாதார பரிசோதகர்களால் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரில் கண்டி வீதியில் அமைந்துள்ள KFC உணவகத்திற்கே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US