தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Galle
Maradana
Accident
Train
By Rakesh
அம்பலாங்கொடை - கஹவ தொடருந்து நிலையத்துக்கு அருகில் தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருதானையில் இருந்து காலி நோக்கிப் பயணித்த இரவுநேர தபால் தொடருந்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துச் சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
விசாரணை
குறித்த சம்பவத்தில் அம்பலாங்கொடை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US