கெஹெலியவுக்கு விளக்கமறியல் மேலும் நீடிப்பு
Keheliya Rambukwella
Sri Lanka
Court of Appeal of Sri Lanka
By Rakesh
தரமற்ற இம்யூனோகுளோப்ளின் தடுப்பூசி இறக்குமதி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல(Keheliya Rambukwella) மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு நேற்று (14) மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கெஹெலிய உள்ளிட்ட 8 பேரும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கீர்த்தி சுரேஷ் திருமணம்: வேட்டி சட்டையில் மாஸ் காட்டும் தளபதி விஜய்... எப்படியிருக்காரு பாருங்க Manithan
கடவுச்சீட்டால் சிக்கல்... விமான நிலையத்தில் முடங்கிய தமிழ் குடும்பம்: பெருந்தொகை இழப்பீடு கேட்டு முறையீடு News Lankasri
Opticall illusion: ஒரே மாதிரியாக இருக்கும் இந்த கடிகாரங்களில் வித்தியாசமான கடிகாரம் எங்கே உள்ளது? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US