சம்பூரில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
Sri Lanka Police
Trincomalee
Sri Lanka Police Investigation
By Kiyas Shafe
திருகோணமலை பொலிஸ் பிரிவிலுள்ள கன்னங்குடா கலப்பை அண்டிய காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை சம்பூர் பொலிஸார் நேற்று மாலை முற்றுகையிட்டு பெருந்தொகை கசிப்பை மீட்டுள்ளனர்.
இதன்போது 3 இலட்சத்து 60 ஆயிரத்தி 750 மில்லி லீற்றர் கோடா, 15 ஆயிரம் மில்லி லீற்றர் கசிப்பு போன்றவற்றுடன் 30 மற்றும் 33 வயதுகளையுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


Mr. Ramji Swamigal
4.8 223 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri
கடைசி நேரத்தில் தேர்தலில் நடந்த மாற்றம், வெற்றியை தட்டித் தூக்கிய மீனா... சிறகடிக்க ஆசை சூப்பர் எபிசோட் Cineulagam
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
முதல் நாளிலேயே மாஸ் வசூல் வேட்டை செய்துள்ள பிரதீப்பில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி... செம கலெக்ஷன் Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US