கருணாவை திடீரென அழைத்த குற்றப் புலனாய்வு அதிகாரிகள்.. வெளியே வராத பல இரகசியங்கள்
கருணா என்றழைக்கப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், அண்மையில் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு சென்று வாக்குமூலங்களை வழங்கிவிட்டு வந்துள்ளதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
இருப்பினும், அது தொடர்பான எந்தவொரு தகவலையும் அவர் வெளியிட்டிருக்கவில்லை.
குற்றப்புலனாய்வு பிரிவின் சார்பிலும் விநாயகமூர்த்தி முரளிதரன் வழங்கிய வாக்குமூலங்கள் குறித்து எவ்வித தகவலும் உறுதிபடுத்தப்படவில்லை.
இவ்வாறிருக்கையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்து அவரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருக்கலாம் என சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
இவ்விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் சிரேஷ்ட ஊடகவியலாளர் தமிழரசு குறிப்பிட்டுள்ளார்,
நன்கொடையாக கிடைத்த பணம்! கைது செய்யப்பட்ட பின்னர் ஷிரந்தி தரப்பில் இருந்து வெளிவந்த முதலாவது அறிவிப்பு
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan