கருணாவின் சாட்சியத்தால் ஆபத்தில் மகிந்த! வரலாற்றில் முதல் முறை..
Mahinda Rajapaksa
Vinayagamoorthi Muralidaran
By Shadhu Shanker
இதுநாள்வரை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை புகழ்ந்து கொண்டிருந்த தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) தற்போது அவர் போர்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான அவலத்தை செய்தார் என்பதை வரலாற்றில் முதன்முறையாக குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவுடன் இணைந்த பின்னர் அவரை பற்றி புகழ்ந்தும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை இகழ்ந்த பல காணொளிகள் உள்ளன.
ஆனால் அதனை தொடர்ந்து சில வருடங்களின் பின்னர் வாக்கிற்காக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை புகழ்ந்து பேசினார்.
இவ்வாறு தொடர்ந்தும் பல முரணாண கருத்துக்களை கருணா கூறியுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US