சபை உறுப்பினர்களால் விமர்சிக்கப்படும் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர்.. நிர்வாகத்திறன் அற்றவரா!

Tamils Jaffna Journalists In Sri Lanka Nothern Province Srilankan Tamil News
By Erimalai May 12, 2026 07:59 AM GMT
Report

வடமராட்சி தெற்கு மற்றும் மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் ஆளுமை மிக்கவர் என சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்றும், அவர் நிர்வாகத் திறனற்ற முறையில் செயல்படுவதாகவும் சபையின் உறுப்பினர் அஜந்தன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று(11.05.2026) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எரிபொருளுக்கான QR தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையில் எரிபொருளுக்கான QR தொடர்பில் அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு

தவிசாளர் மீதான விமர்சனம்

இதன்போது, அவர் மேலும் தெரிவிக்கையில்,

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளிகளில் தவிசாளரின் செயல்பாடுகள் கௌரவமாகச் சித்தரிக்கப்பட்டாலும், உண்மையில் உப தவிசாளர் சக உறுப்பினர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மிகவும் அநாகரிகமானது.

சபை அமர்வுகளின் போது உறுப்பினர்களைத் தரம் தாழ்ந்த சொற்களால் விமர்சிப்பதையும், பதற்றமான சூழலை உருவாக்குவதையும் அவர் வழக்கமாகக் கொண்டுள்ளார். ஒரு தவிசாளருக்குரிய பண்பு அவரிடம் இல்லை.

சபை உறுப்பினர்களால் விமர்சிக்கப்படும் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர்.. நிர்வாகத்திறன் அற்றவரா! | Karavetti Chairman Incompetent Members Criticize

தவிசாளர் ஆளுமை மிக்கவர் எனக் கூறப்படுவதை நாங்கள் மறுக்கிறோம். கடந்த சபை அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட முதலாம் காலாண்டுக்கான வருமான அறிக்கை குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பிய போது, அவரால் முறையான விளக்கத்தை அளிக்க முடியவில்லை.

சபைக்குக் கிடைத்த மொத்த வருமானம் எவ்வளவு என்ற அடிப்படைத் தகவலைக் கூடச் சொல்லத் தெரியாத ஒரு நபர், தவிசாளர் நாற்காலியில் அமர்ந்திருப்பது வேதனையானது.

தீர்க்கதரிசனமான திட்டமிடல் 

நிதி நிலைமை மற்றும் அறிக்கைகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றல் அவரிடம் இல்லை என்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிரதேச அபிவிருத்தி குறித்துப் பேசுகையில், "மக்களுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தீர்க்கதரிசனமான திட்டமிடல் அவசியம்.

நீண்ட கால அடிப்படையில் நிதியைக் கையாளுதல் மற்றும் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் திறன் தவிசாளரிடம் இல்லை. முறையான திட்டமிடல் இல்லாத காரணத்தால் கரவெட்டி பிரதேச சபையின் வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

சபை உறுப்பினர்களால் விமர்சிக்கப்படும் கரவெட்டி பிரதேச சபை தவிசாளர்.. நிர்வாகத்திறன் அற்றவரா! | Karavetti Chairman Incompetent Members Criticize

அத்துடன், சபை நடவடிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்துகொள்வதைத் தவிசாளர் திட்டமிட்டுத் தடுத்து வருகிறார்.

மேலும், சபை அமர்வுகளுக்குள் ஊடகங்களை அனுமதிக்க மறுப்பது ஜனநாயகத்தை நசுக்கும் செயலாகும்.

ஜனநாயகம் பற்றிப் பேசும் தமிழரசுக்கட்சியின் தவிசாளர், நடைமுறையில் ஊடக சுதந்திரத்தைப் பறித்து உண்மைகளை மறைக்கப் பார்க்கிறார் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னிலங்கையில் பெருமளவு வெளிநாட்டவர்கள் அதிரடியாக கைது

தென்னிலங்கையில் பெருமளவு வெளிநாட்டவர்கள் அதிரடியாக கைது

கபிலவின் மர்ம மரணத்தின் பின்னணியில் மிரட்டல் வாக்குமூலமா..! மொட்டுக் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு

கபிலவின் மர்ம மரணத்தின் பின்னணியில் மிரட்டல் வாக்குமூலமா..! மொட்டுக் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டு

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US