ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் நெருக்கடிக்குள்ளாகலாம்! கஞ்சன எச்சரிக்கை

Parliament of Sri Lanka Kanchana Wijesekera Diana Gamage
By Rakesh May 09, 2024 10:47 AM GMT
Report

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வேட்புமனுவில் டயனா கமகே கையெழுத்திட்டிருந்தாலோ, கட்சி செயலாளருடன் உடன்படிக்கை செய்திருந்தாலோ அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நெருக்கடிக்குள்ளாகலாம் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று (08.05.2024) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

"இலங்கைப் பிரஜை அல்லாத டயனா கமகேவினால் (Diana Gamage) உருவாக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சி சட்டபூர்வமானதா?

இலங்கை ரூபா தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

இலங்கை ரூபா தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு

நாடாளுமன்ற உறுப்புரிமை 

நாடாளுமன்றத் தேர்தலின்போது கட்சியின் வேட்புமனுவில் அவர் கையெழுத்திட்டிருந்தாலோ, தற்போதைய கட்சி செயலாளருடன் அவர் உடன்படிக்கை செய்திருந்தாலோ அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடலாம். 

kanchana-wijesekera-talked-about-diana-

எனவே, சிறந்த சட்டத்தரணிகளை எதிரணியினர் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பைச் சவாலுக்குட்படுத்தப் போவதில்லை.

ஆனால், தற்போது புதிய பிரச்சினையொன்று எழுந்துள்ளது. டயனா கமகே இலங்கை பிரஜாவுரிமை அற்றவர் என்பதால் அவரின் நாடாளுமன்ற உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது.

இங்கு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமைக்கு அவரே கைச்சாத்திட்டுள்ளார். ஆகவே, ஐக்கிய மக்கள் சக்தி சட்டபூர்வமானதா? என்ற பிரச்சினை எழும். அவரே கட்சியை இவர்களிடம் கொடுத்துள்ளார். அவர் அந்தக் கட்சியைப் பதிவு செய்யும்போது இலங்கைப் பிரஜையாக இல்லாமலே இருந்துள்ளார்.

டயானா கமகேவுக்கு நீதிமன்றம் விதித்த மற்றுமொரு தடை

டயானா கமகேவுக்கு நீதிமன்றம் விதித்த மற்றுமொரு தடை

நீதிமன்ற உத்தரவு 

எனவே, இந்த நாட்டைச் சேர்ந்தவர் அல்லாத ஒருவருக்குக் கட்சியைப் பதிவு செய்ய முடியாது. அத்துடன் 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேட்புமனுவிலும் அவர் தான் கையெழுத்திட்டாரா என்பதும் தெரியாது.

kanchana-wijesekera-talked-about-diana-

அவ்வாறு, அவர் கையெழுத்திட்டிருந்தால் அது தொடர்பாகக் கவனம் செலுத்தலாம். எதிரணியின் உறுப்பினர்கள் பலர் நாடாளுமன்ற உணவகத்தில் கலந்துரையாடும் போது மிகவும் குழப்பத்தில் இருப்பது போன்றே இருந்தது. 

இதன்போது, எழுந்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான திஸ்ஸ அத்தநாயக்க,"கட்சி பதவிகள் ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதில் பிரச்சினைகள் கிடையாது" என்றார்.

ஆனால், "அப்படியில்லை, இப்படி இல்லை" என்று கூறினாலும் இது நீதிமன்றம் வரை செல்லும் பிரச்சினையாகும். நீதிமன்றத்தில் அது தொடர்பில் கூற வேண்டி வரும்.மேலும், வேட்பு மனுக்களில் யார் கையெழுத்திட்டது என்றும் பரிசோதிக்க வேண்டி வரும்.

ஆகையால், விவாதங்களில் நேரத்தைச் செலவிடுவதை விடுத்து, இந்த விடயத்துக்கு முகம்கொடுப்பதற்குத் தயாராகுங்கள். உங்களுக்கு இந்த விடயத்தில் ஏதோவொரு பிரச்சினை உள்ளது. அவ்வாறு நடக்கக்கூடாது என்றே பிரார்த்திக்கின்றேன்" என வலியுறுத்தியுள்ளார். 

கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைய முயற்சி : அண்ணா பல்கலைக்கழகம் கோரிக்கை

கிழக்கு பல்கலைக்கழகத்துடன் இணைய முயற்சி : அண்ணா பல்கலைக்கழகம் கோரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US