ஐ.நா முன்னாள் மனித உரிமைகள் தலைவர் நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு

United Nations World Nobel Prize
By Rukshy Oct 09, 2026 09:42 AM GMT
Report

2026ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு, மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மேம்படுத்துவதற்காகப் பங்காற்றிய தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாளி தமிழரான நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைதியை மேம்படுத்துவதற்கும் சர்வதேச சட்டத்தை வலுப்படுத்துவதற்கும் அவர் ஆற்றிய அளப்பரிய சேவைகளைப் பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக நோபல் குழுவின் தலைவர் யோர்கன் வாட்னே ஃப்ரெய்ட்னஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இறுதிக்கட்டப் போர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உயர்ஸ்தானிகராகவும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) நீதிபதியாகவும் பணியாற்றிய நவநீதம் பிள்ளை, உலகளவில் மனித உரிமைப் பாதுகாப்பிலும் சர்வதேச நீதித்துறையிலும் முன்னணிப் பங்காற்றியவர்.

ஐ.நா முன்னாள் மனித உரிமைகள் தலைவர் நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு | Un Human Rights Navi Pillay Nobel Peace Prize

2009ஆம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்டப் போர் முடிவுக்கு வந்த காலகட்டத்தில், போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச மட்டத்தில் முதன்முதலில் குரல் கொடுத்த பிரதான நபர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

அவரது காலகட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே, 2014 ஆம் ஆண்டு ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் விசேட விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், வடக்கு - கிழக்கில் இராணுவமயமாக்கலைக் குறைத்தல், காணிகளை மீளளித்தல், ஊடக சுதந்திரம் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் இலங்கை அரசு சர்வதேசத் தரநிலைகளைப் பின்பற்ற வேண்டும் எனத் தொடர்ந்து அழுத்தங்களை வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளவத்தையில் வெளிநாட்டவர்களை விடுதிக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்த தம்பதி

வெள்ளவத்தையில் வெளிநாட்டவர்களை விடுதிக்குள் அடைத்து வைத்து சித்திரவதை செய்த தம்பதி

ஞானசார தேரரின் ஆடை விவகாரம்: அரசாங்கம் எடுத்துள்ள அவசர நடவடிக்கை

ஞானசார தேரரின் ஆடை விவகாரம்: அரசாங்கம் எடுத்துள்ள அவசர நடவடிக்கை

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US