பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவியின் உயிரிழப்பு! சந்தேகநபரிடம் பெருந்தொகை பண புழக்கம் - வெளியாகும் தகவல் (Video)

Sri Lanka Police Kalutara Sri Lanka Police Investigation
By Mayuri May 09, 2023 06:45 AM GMT
Report

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள களுத்துறை பாடசாலை மாணவியின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து பொலிஸார் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி கைது செய்யப்பட்ட சந்தேகநபர் களுத்துறை, பலதொட்ட பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான நபர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவவை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

சந்தேகநபருக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்பு உள்ளதா அல்லது போதைப்பொருள் கடத்தலுக்கான தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவியின் உயிரிழப்பு! சந்தேகநபரிடம் பெருந்தொகை பண புழக்கம் - வெளியாகும் தகவல் (Video) | Kalutara School Girl Death Main Suspect Arrested

இதேவேளை சந்தேகநபரிடம் பெருந்தொகை பணம் புழக்கத்தில் இருந்தமை விசாரணைகள் மூலம் கண்டறிப்பட்டுள்ளதாகவும், இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேலும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரையில் அது கொலையா அல்லது தற்கொலையான என்பது குறித்து உறுதியாக தெரியவரவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முதலாம் இணைப்பு

களுத்துறையில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் இன்று காலை (09.05.2023) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரகசிய சுற்றிவளைப்பு

சம்பவம் தொடர்பில் களுத்துறை, இசுரு உயன பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவியின் உயிரிழப்பு! சந்தேகநபரிடம் பெருந்தொகை பண புழக்கம் - வெளியாகும் தகவல் (Video) | Kalutara School Girl Death Main Suspect Arrested

சந்தேகநபர் காலி பிரதேசத்தில் தலைமறைவாகியுள்ளதாக களுத்துறை தலைமையக பொலிஸ் பரிசோதகருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான அதிகாரிகள் குழு ஹிக்கடுவ பிரதேசத்தில் இரகசிய சுற்றிவளைப்பை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போதே பிரதான சந்தேகநபர் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை தீவிரம்

இதேவேளை சம்பவம் தொடர்பில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவியின் உயிரிழப்பு! சந்தேகநபரிடம் பெருந்தொகை பண புழக்கம் - வெளியாகும் தகவல் (Video) | Kalutara School Girl Death Main Suspect Arrested

மேலும் இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் இது தொடர்பான விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US