அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள களுத்துறை மாணவியின் மர்ம மரணம்! விடுதி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
Sri Lanka Police
Kalutara
Crime
By Benat
களுத்துறையில் 16 வயதுடைய பாடசாலை மாணவி மர்மமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குறித்த தங்கும் விடுதி உரிய தரத்தில் நிர்மாணிக்கப்பட்டதா என கண்டறியும் வகையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நகர அபிவிருத்தி அதிகார சபை இது குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இதற்கான உத்தரவை அந்த அதிகாரசபையின் தலைவர் களுத்துறை மாவட்ட அலுவலகத்திற்கு வழங்கியுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
உரிய தரம் இன்றியும் அனுமதியின்றியும் கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டால் அதன் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPPஇல் இணையுங்கள். JOIN NOW |
சீனத் தூதுவர் தமிழ் மக்களுக்குச் சொல்லாமல் சொன்ன செய்தி..! 12 மணி நேரம் முன்
விஜய் டிவி சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு கோலாகலமாக திருமணம் முடிந்தது... அழகிய ஜோடியின் போட்டோ Cineulagam
ப்ரீ புக்கிங்கில் வெளிநாட்டில் பட்டையை கிளப்பும் புஷ்பா 2 வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US