துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பௌத்த பிக்குவிற்கு விளக்கமறியல்
கல்முனையில் உள்ள விஹாரைக்குள் வைத்து 3 சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பௌத்த பிக்குவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிக்குவை எதிர்வரும் செப்டெம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இளம் பிக்குகளுக்கு சுகவீனம்
பெற்றோரால் விஹாரைக்கு ஒப்படைக்கப்பட்ட மூன்று சிறுவர்களுக்கும் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனையடுத்து கடந்த மாத இறுதியில் குறித்த சிறுவர்கள் பெற்றோர்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவ பரிசோதனையின் போது மூன்று சிறுவர்களும் துறவியால் பல நேரங்களில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு பிக்கு கைது
செய்யப்பட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 22 மணி நேரம் முன்
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan