கொழும்புத் துறைமுக நகர சட்டமூலத்துக்கு எதிராக ஜே.வி.பி. போராட்டம்
Srilanka
Colombo
Protost
By Rakesh
கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) இன்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
நாடாளுமன்ற சுற்றுவட்டத்துக்கு அருகில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் மீது நாடாளுமன்றத்தில் நேற்று ஆரம்பமாகிய விவாதம் இன்றும் தொடர்கின்றது.
இந்தநிலையிலேயே மேற்படி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாட்டைக் காட்டிக் கொடுக்கும் சட்டமூலத்தை நிறைவேற்ற இடளிக்கக்கூடாது என்று ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் தெரிவித்தனர்.




ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 48 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US