நாட்டில் விலையேற்றத்தைக் கண்டித்து 20 நகரங்களில் ஜே.வி.பி. ஆர்ப்பாட்டம்
Protest
People
Galle
Nuwaraeliya
By Rakesh
அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் 20 பிரதான நகரங்களில் போராட்டங்களை ஜே.வி.பி. நடத்துகின்றது.
அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய மஹரகம, கம்பஹா, கிரிபத்கொட, இரத்தினபுரி, கேகாலை, மொனராகலை, தம்புள்ளை, நுவரெலியா, அநுராதபுரம் மற்றும் கினிகத்தேன ஆகிய நகரங்களில் இன்று போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
அதேவேளை, பாணந்துறை, காலி, அக்குரஸ்ஸ, பதுளை, குருநாகல், புத்தளம்,
ரிகிலகஸ்கட, பூண்டுலோயா, கதுறுவெல மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் நாளை
போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
Mr. Ramji Swamigal
4.7 269 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
ஆழ்கடலின் ஆழத்தில் புதைந்துள்ள ஈழத்தமிழர் விடுதலை.. 14 மணி நேரம் முன்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US