ரஷ்யாவுக்கு ஆதரவான கருத்தை கூறிய ஜஸ்டின் ட்ரூடோ: பேசுபொருளான சம்பவம்
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா கட்டாயமாக வெல்ல வேண்டும் என கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தவறுதலாக தெரிவித்துள்ளமை சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
போலந்து நாட்டின் தலைநகரான வார்சாவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தவறுதலாக கூறியுள்ளார்.
எவ்வாறெனினும், அவர் உடனே தனது தவறை உணர்ந்து மன்னிப்பு கோரி, உக்ரைன் இந்த போரை வெல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நிதி உதவி
ஜஸ்டின் ட்ரூடோ, சமீபத்தில் உக்ரைனுக்கு விஜயம் செய்து, அந்நாட்டின் இராணுவ உதவிக்காக 2.2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியிருந்தார்.
@tamilwinnews Russia Must Win This War தவறுதலாக கூறிய கனடிய பிரதமர் #Lankasrinews #Tamilwinnews #canadianprimeminister #Russia ♬ original sound - தமிழ்வின் செய்திகள்
இந்நிலையில், பல வருடங்களாக அணிசேரா கொள்கையினை கடைபிடித்து வந்த பின்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக போரில் களமிறங்கியுள்ளன.
இரு நாடுகளினதும் நட்பை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி ஆதரித்துள்ள அதேவேளை, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கண்டத்தினை சேர்ந்த பல நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 16 மணி நேரம் முன்

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
