மைத்திரிக்கு கடுமையான எச்சரிக்கையுடன் கட்டாயப்படுத்தப்பட்ட நடைமுறை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்க கோட்டை நீதவான் திலினி கமகே உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு திறந்த நீதிமன்றில் விசாரணைக்கு நேற்று எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையிலேயே கோட்டை நீதவான் திலினி கமகே இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் இந்த வழக்கின் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரதிவாதிகள் கூண்டிகள் நிற்க வேண்டியதை மைத்திரிபல சிறிசேனவிற்கு கட்டாயப்படுத்தியதுடன் கோட்டை நீதவான் சந்தேகநபரை கடுமையாக எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின கண்ணோட்டம்,





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

உக்ரைனின் மூலோபாய நகருக்குள் நுழைந்த ரஷ்ய படைகள்: முதல்முறையாக ஊடூருவலை உறுதிப்படுத்திய கீவ்! News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
