வவுனியாவில் இடம்பெற்ற மறைந்த ஊடகவியலாளர் நிமலராஜனின் நினைவு தினம்
Vavuniya
Sri Lanka
Journalists In Sri Lanka
By Thileepan
மறைந்த ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியா ஊடக அமையத்தால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நினைவுதினம், நேற்றையதினம் (19.10.2024) நடாத்தப்பட்டுள்ளது.
அமையத்தின் செயலாளர் ப.கார்த்தீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அமரர் நிமலராஜனின் திருவுருவ படத்திற்கு ஒளி தீபம் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள்
குறித்த நிகழ்வில் மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 11 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 30 Reviews
Mr. Ramji Swamigal
4.7 233 Reviews
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பாக போகும் புத்தம் புதிய சீரியல் பராசக்தி... படப்பிடிப்பு தள போட்டோக்கள் Cineulagam
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US