ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிப்பு (Video)
Sri Lanka Police
Colombo
Ranil Wickremesinghe
SL Protest
By Rakesh
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு - கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிணைக்கான உத்தரவை இன்று பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய குற்றச்சாட்டு
கொழும்பு, லங்கா வங்கி மாவத்தையில் கடந்த மே மாதம் 28ஆம் திகதி நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

| ஜோசப் ஸ்டாலினின் கைது சட்டப்பூர்வமானது! ரணில் விக்ரமசிங்க |
இம்மாதம் 3ஆம் திகதி இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் அவர் இருந்தபோது கொழும்பு - கோட்டைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவர் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் பல தரப்பினர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
| ஜோசப் ஸ்டாலினின் விளக்கமறியல் நீடிப்பு! நீதவான் திலிண கமகே உத்தரவு |
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 3 Reviews
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US