ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை! 20 ஆண்டுகளின் பின் மனம் திறந்த டேவிட் பரராஜசிங்கம்
தனது தந்தையின் படுகொலை சம்பவத்தில் பிள்ளையான் ஒரு துருப்பு மாத்திரமே கருணா தான் அந்தகாலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு முக்கிய பொறுப்பாக இருந்தவர், ஆனால் யாருமே அவரைப் பற்றி பேசுவதில்லை என்று டேவிட் பரராஜசிங்கம் தெரிவித்தார்.
எமது ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கருணா இல்லாமல் பிள்ளையானால் ஒன்றும் செய்திருக்க முடியாது.
வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் பிரிப்பதற்கு தனது தந்தையிடம் அணுகியிருந்த நிலையில் அவர் மறுத்ததன் காரணமாக இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது.
இறுதிவரை உண்மையான குற்றவாளியை நிறுத்துவார்கள் என்று தான் நம்பவில்லை என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 21 மணி நேரம் முன்

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
