சிவனுக்காக முட்டி மோதும் பௌத்தத்தின் சீடர்கள்! திரைமறைவில் ட்ரம்பும் சீனாவும்..
இந்த உலகில் காலத்திற்கு காலம் புதியதொரு யுத்தம் தோற்றம் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு வருடமும் உலகில் நடக்கும் யுத்தங்களால் நேரும் கொடுமைகள் மிக அதிகம்.
உக்ரைன் - ரஷ்ய யுத்தம், இஸ்ரேல் - பலஸ்தீன யுத்தம் ஒன்று புதிது புதிதாக யுத்தங்கள் தோற்றம் பெரும் நிலையில், தற்போது மதத்தை முன்னிலைப்படுத்தி, சமய அடையாளத்தை முன்னிலைப்படுத்தி புதிய யுத்தம் ஒன்று தோற்றம் பெற்றிருக்கின்றது.
கம்போடியா மற்றும் தாய்லாந்து இவை இரண்டும் பௌத்தத்தை பிரதானமாகக் கொண்ட நாடுகள், ஆயினும் தற்போது ஒரு சிவன் ஆலயத்தை மையப்படுத்தி போரிட்டு வருகின்றன.
அமைதியை விரும்பும் புத்தனின், வழித்தடத்தை பின்தொடரும் நாடுகளில் யுத்தம் என்பது தவிர்க்க இயலாதது போலும்..
இது தொடர்பில் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு,





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 2 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri
